இலங்கைக்கான இந்திய தூதராக  சந்தோஷ் ஜா

துயர்பகிருங்கள்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

இலங்கைக்கான இந்திய தூதராக சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய தூதுவராக மூத்த இராஜதந்திரியான சந்தோஷ் ஜா இந்த வார இறுதியில் பணியை பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து இந்தியாவின் செல்வாக்கு சரிந்து வருவதாகக் கருதப்படுகின்றது. இந்த நிலையில், இந்தியா தற்போதைய தூதுவர் கோபால் பாக்லே அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக பொறுப்பேற்கவுள்ள சந்தோஷ் ஜா இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுகளில் முக்கிய பங்காற்றியிருந்தார். இறுதிப் போர் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இந்திய திட்டங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளார்.

சந்தோஷ் ஜா இந்திய வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளை உருவாக்குவதிலும் பல மூலோபாய உரையாடல் மன்றங்களை நிறுவுவதிலும் நெருக்கமாக செயல்பட்டவர். இதே போன்று பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மையப்படுத்தி உலகளவில் புகழ்பெற்ற ரெய்சினா கலந்துரையாடல்களிலும் முக்கிய பங்கை வகித்துள்ளார். அத்துடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் கையாண்டுள்ளார்.

இறுதிப் போர் இடம்பெற்ற 2007 தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பில் உள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயத்தில் முதன்மை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து அமெரிக்க - இந்திய அணு ஆயுத பேச்சு குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான இந்திய தூதராக  சந்தோஷ் ஜா

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More