posted 31st May 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
வார்த்தையும், வாழ்க்கையும்
உன் வார்த்தைகள் குறுகியவையாக இருக்க வேண்டும்
மற்றவர் வாழ்க்கையினை குறுக்க வைக்கக் கூடாது
வார்த்தையினை வாழ்த்தப் பயன்படுத்து
வசைபாடப் பாவிக்காதே
புத்தியில் உதிக்கும் மௌன வார்த்தைகள் கூட
தூயதாக இருக்கட்டும்
அப்போதுதான் உன் வாழ்க்கையும் செழிக்கும்
பிரகாசிக்கும், தூய்மையாகவும் இருக்கும்